16 ஏப்ரல் 2011

உங்களுக்கு என்ன யோக்கியத்தை.




"வோட்டுகளை விற்காதீர் "
என எங்களை பார்த்து உரத்து குரலெழுப்ப உங்களுக்கு என்ன யோக்கியத்தை.
பேச்சை விற்கிற நீங்கள் 
எழுத்தை விற்கிற நீங்கள்
அறிவை விற்கிற நீங்கள்
அழகை விற்கிற நீங்கள் 
கவிதையை விற்கிற நீங்கள் 
திறமையை
இனத்தை 
மொழியை 
மண்ணை
மானத்தை விற்கிற நீங்கள் எங்களை பார்த்து உபதேசம் செய்ய வருகிறீர்கள் !
இலவசங்கள் வேண்டாம் என கத்தும் 
உங்களிடத்தில் அவை அதிகமாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக